Hydro carbon resistance meeting

img

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்க கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள இயக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் ஆவுடையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது